முடி கொட்டி தீர்க்குதா? இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்!



முடி உதிர்வதை எண்ணி சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறதலாம்



எண்ணெய் மசாஜ் செய்யலாம்



மசாஜ் முடி வளர்ச்சியை தூண்டும்



கற்றாழை ஜெல்லை தேய்த்து மசாஜ் செய்யலாம்



மசாஜ் முடித்து ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்



மருத்துவரிடம் கேட்டு சப்ளிமெண்ட்டை எடுக்கலாம்



வெங்காயம் அரைத்து தலையில் தேய்த்து குளிக்கவும்



எலுமிச்சை சாறு தேய்த்து குளிக்கவும்



ஒமேகா அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ளலாம்