பளிச் முகம் வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடுங்க!



காலை உணவு தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்



வைட்டமின் சி நிறைந்த பெர்ரி வகைகளை சாப்பிட வேண்டும்



தயிருடன் தேன் கலந்து சாப்பிடலாம்



ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்க உதவும்



அவகோடாவில் ஒமேகா 3 உள்ளது



முட்டை சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும்



கீரை வகைகள் கொலாஜன் உற்பத்தியை தூண்டும்



வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது



கிரீன் டீயில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன