இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
ABP Nadu

இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

பாலில் இருந்து கிடைக்கும் முக்கிய உணவுப் பொருள் தயிர்
ABP Nadu

பாலில் இருந்து கிடைக்கும் முக்கிய உணவுப் பொருள் தயிர்

வெயில் காலங்களில் மக்கள் தயிரை விரும்பி சாப்பிடுவதுண்டு
ABP Nadu

வெயில் காலங்களில் மக்கள் தயிரை விரும்பி சாப்பிடுவதுண்டு

மதிய உணவில் தயிர் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும்
ABP Nadu

மதிய உணவில் தயிர் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும்

ABP Nadu

எளிதாக ஜீரணம் ஆக உதவுகிறது

ABP Nadu

தயிர் இதயத்திற்கும் நல்லது

ABP Nadu

பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கவும் இது உதவும்

ABP Nadu

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாம்

ABP Nadu

ஆஸ்துமா, இருமல் இருப்பவர்கள் இரவில் இதை தவிர்க்கலாம்

ABP Nadu

சளி காய்ச்சல் இருந்தால் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது