பாலை இப்படி குடித்தால்தான் அதன் முழு சத்துக்கள் கிடைக்குமாம்! நாம் குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்கிறோம் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு மட்டுமல்ல பெரியவர்களும் அவ்வப்போது குடிக்க வேண்டும் எலும்புகளை அடர்த்தியாகவும் வலுவாகவும் வைத்திருக்க பால் சிறந்தது இதில் கால்சியம் அதிகம் உள்ளது பெரும்பாலும் பால் தவறாக உட்கொள்ளப்படுகிறது இதனால் எந்த பலனும் கிடைக்காது பாலை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைக்க கூடாது. மிதமாகவே கொதிக்க வைக்க வேண்டும் பாலுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவது நல்லது