வைட்டமின் பி12 உணவுகள்!

Published by: ABP NADU

காளான்களில் வைட்டமின் டி மற்றும் b12 உள்ளன



தினசரி டயட்டில் கிரேக்க தயிர் சேர்த்துக்கொள்ளலாம்



டோஃபுவில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் b12 நிறைந்துள்ளன



சோயா பாலில் புரோடீன்ங்கள்,கால்சியம் மற்றும் வைட்டமின் b12 நிறைந்துள்ளன



பாலில் வைட்டமின் b12 உடன் கால்சியம்,ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோட்டீன்கள் ஏராலமாக உள்ளன



உறுப்பு இறைச்சியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



கோழி இறைச்சியில் வைட்டமின் b12 உள்ளன