தினமும் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ்... இந்த நன்மைகள் கிடைக்குமாம்..! தக்காளி சாறில் வைட்டமின் ஏ,சி ,கே மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன தக்காளியில் லைகோபீன்,பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன தக்காளி சாறில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவலாம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சீராக்க உதவலாம் தக்காளி சாறில் உள்ள வைட்டமின் சி தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவலாம் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த தக்காளி சாறு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் கீல்வாதம் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம்