உலக நண்பர்கள் தினம் 2024 இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினத்தைக் கொண்டாப்படுகிறது காபி கோப்பையை, கவிதை, quotes, கார்ட்டூன், புகைப்படம் செய்து பரிசாகக் கொடுக்கலாம் உங்கள் நண்பருக்கு பிடித்த ஆடையை ஆடையை பரிசாக கொடுக்கலாம் நண்பர்கள் தினத்துக்கு உங்கள் நண்பருக்கு இயர்போன் வாங்கி பரிசளிக்கலாம் உங்கள் நண்பருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், நண்பர்கள் தினத்துக்கு வழங்கக் கூடிய மிகச்சிறந்த பரிசு புத்தகம் உங்கள் ஆண் நண்பருக்கு வாலெட் பரிசாகத் தரலாம்,மற்றும் பெண் தோழிக்கு கைப்பை பரிசாக தரலாம் நண்பர்கள் தினத்துக்கு காஸ்மெட்டி பொருட்களையும் பரிசாக அளிக்கலாம் பெர்ஃபியூம் கிஃப்டாக குடுக்கலாம் நண்பன்ல ஏதுமா நல்ல நண்பா கேட்ட நண்பன் ..நண்பனாலே நல்லவன்தான்.!