கண்களை காக்க இந்த வைட்டமின்கள் ரொம்ப தேவைப்படும்



கார்னியாவின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் ஏ அவசியம்



கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, கோஸ் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது



வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது



பாதாம், சூரியகாந்தி விதைகள், ஹேசல் நட்ஸ் மற்றும் கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஈ உள்ளது



வைட்டமின் B2 கண்புரை அபாயத்தைக் குறைக்க உதவலாம்



பால் பொருட்கள், முட்டைகள், இறைச்சிகள், பச்சை இலைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 நிறைந்துள்ளது



வைட்டமின் டி மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்க உதவலாம்



வைட்டமின் டி கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ளது. தினமும் இளம் சூரிய ஒளியை பெறலாம்



வைட்டமின் சி புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது



ஆரஞ்சு, திராட்சைப்பழம், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றில் வைட்டமின் சி கிடைக்கும்