எந்தெந்த பழங்களை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?



வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சை காலை உணவுக்கு பின் சாப்பிடலாம்



நார்ச்சத்து நிறைந்த ஆப்பிளை சிற்றுண்டி நேரத்தில் சாப்பிடலாம்



வாழைப்பழத்தை உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடலாம்



தர்பூசணியை உடற்பயிற்சிக்கு பின்னர் சிற்றுண்டியாக சாப்பிடலாம்



பப்பாளியை காலை உணவு சாப்பிட்ட பின் சாப்பிடலாம்



செரிமானத்திற்கு உதவும் அன்னாசியை சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடலாம்



பேரிச்சை பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்



வைட்டமின் சி நிறைந்த மாம்பழத்தை மதிய உணவிற்கு முன் சாப்பிடலாம்