இயற்கையாக முடி வளர்ச்சியை தூண்டும் பானங்கள்



வைட்டமின் ஏ நிறைந்த கேரட் ஜூஸ், முடி வளர்ச்சிக்கு நல்லது



பீட்ரூட் சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



முடி ஊட்டச்சத்துடன் வளர தண்ணீர் மிகவும் அவசியம்



ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த கிரீன் டீ முடி வளர்ச்சிக்கு உதவும்



வெள்ளரி, புதினா ஜூஸ் முடி வளர்ச்சிக்கு உதவும்



கற்றாழை ஜூஸ் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்



இளநீரில் வைட்டமின், தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன



முடி ஆரோக்கியமாக இருக்க, மோசமான இரசாயனம் இல்லாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்