இந்த சைவ உணவுகளை சாப்பிட்டால் எலும்பு ஸ்ட்ராங் ஆகும்! விதைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் சத்தான கால்சியம் உள்ளது பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு, மெக்னீசியம் உள்ளது பார்மேசன் சீஸில் 19% கால்சியம் உள்ளது தயிரில் கால்சியம், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது ப்ரோக்கோலியில் கால்சியம் நிறைவாக உள்ளது