இதையெல்லாம் சாப்பிட்டால் மல்டி வைட்டமின் மாத்திரை தேவைப்படாது!



கீரையில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



கீரை எலும்புகளை வலுவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



ப்ளூபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



சுவையான இந்த பெர்ரி வகைகள் வீக்கத்தை எதிர்த்து போராட உதவலாம்



ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த சால்மன் மீன்களை சாப்பிடலாம்



இது, இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம்



புரதம் மற்றும் பரோபயோடிக்கள் நிறைந்த யோகர்ட் குடலுக்கு நல்லது



இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவலாம்



குயினோவாவில் உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன