கன்னியாகுமரியில் சுற்றி பார்க்க சூப்பரான இடங்கள்!

கரையில் இருந்து போட்டில் சென்று, ஆன்மீக தலைவர் சுவாமி விவேகானந்தர் பாறை நினைவகத்தை காணலாம்

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை

மகாத்மா காந்தியின் நினைவாக கட்டப்பட்ட கட்டிடம் வித்தியாசமாக இருக்கும்

கன்னி தெய்வம் என்று அழைக்கப்படும் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லலாம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்

வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொங்கு பாலத்தில், இயற்கை அழகை ரசிக்கலாம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கட்டப்பட்ட வட்டக்கோட்டைக்கு செல்லலாம்

கன்னியாகுமரியில் உள்ள உதயகிரி கோட்டை, பிரம்மிக்க வைக்கும்