இளநீரா? எலுமிச்சை ஜூஸா? இதில் எது சிறந்தது?



இளநீரில் தாதுக்கள், எலக்ட்ரோலைட்கள் நிறைந்து இருக்கின்றன



வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை கொலஸ்டிராலை குறைக்க உதவலாம்



இளநீரில் கலோரி, சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது



எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க உதவலாம்



இளநீரும் உடல் எடையை குறைக்க உதவலாம்



எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவலாம்



இளநீர், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவலாம்



எலுமிச்சை சாறு உடல் வெப்பநிலையை குறைக்க உதவலாம்



இளநீர் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



எலுமிச்சையில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்