புரதச்சத்து குறைப்பாட்டின் முக்கிய அறிகுறிகள்!



உடலின் தசை வளர்ச்சிக்கு புரதம் மிக மிக அவசியம்



புரத குறைபாடு ஏற்பட்டால், உடலில் உள்ள தசைகள் வலுவாக இருக்காது



கூந்தல் ஆரோக்கியமாக இருக்கவும் அழகாக வளரவும் புரதம் தேவைப்படுகிறது



புரத குறைபாடு ஏற்பட்டால், உதிர்வு ஏற்படும், கூந்தல் ஆரோக்கியமாக காணப்படாது



கூந்தலை போல் சரும ஆரோக்கியத்திற்கும் புரதம் தேவைப்படுகிறது



புரத குறைபாடு ஏற்பட்டால், சருமம், வறண்டு களையிழந்து காணப்படும்



உடல் ஆற்றலுடன் இருக்க புரதச்சத்து உதவுகிறது



புரத குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு ஏற்பட்டு உடல் பலவீனமாகவே இருக்கும்



புரதம், உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவும்



புரத குறைபாடு ஏற்பட்டால், திரவம் உடலில் தங்கி வீக்கம் ஏற்படும்