பாலை விட அதிக கால்சியம் உள்ள சைவ உணவுகள்!

Published by: ABP NADU

எல் விதைகளில் அதிக அளவில் கால்சியம் நிறைந்துள்ளன



யோகர்ட்டில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது



அத்திப்பழத்தில் நார்ச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அதிகம் உள்ளன



டோஃபுவில் அதிக அளவில் கால்சியம் உள்ளது



பாதாம் பருப்புகளை சிற்றுண்டியாக டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



அன்றாடம் உண்ணும் உணவுகளை விட அமராந்தில் அதிக கால்சியம் உள்ளது



ஆரஞ்சு பழச்சாறு கால்சியத்துடன் செறிவூட்டப்பட்டுள்ளன



அதிக அளவில் கால்சியம் நிறைந்த கீரைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்