கறிவேப்பிலை ஜூஸ்ல இவ்வளவு நல்லதா? இது தெரியாம போச்சே! வைட்டமின் பி1, பி12, வைட்டமின் ஏ, கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவலாம் உடல் பருமனை குறைக்க உதவலாம் உணவின் சுவையை அதிகரிக்கும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவலாம் தலை முடி உதிர்வை தடுக்க உதவலாம் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்க உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம் உடல் எடையை குறைக்க உதவலாம்