மார்பகங்கள் தொடர்பான கட்டுக்கதைகள்! மார்பகம் அளவு வாழ்நாள் முழுவதும் மாறாது என்பது தவறான கருத்து தாய்ப்பால் அதிகம் கொடுத்தால் மார்பகம் தொங்கும் என்பது தவறு தூங்கும் போது ப்ரா அணிவது ஆபத்தானது என்பது தவறு ப்ரா அணிவதால் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை நெகிழ்வு தன்மை கொண்ட ப்ரா அணிந்து தூங்கலாம் உடற்பயிற்சி செய்தால் பெரிதாகும் என்பது தவறான கருத்து மார்பக வளர்ச்சி வயதுக்கு வந்ததும் நின்றுவிடும் என்பது தவறு சிலருக்கு 20 வயதுக்கு மேல் மார்பகம் வளர தொடங்கக்கூடும் உடல் எடை மட்டுமே மார்பகத்தின் அளவை மாற்றக்கூடும்