துணியில் இருக்கும் விடாப்பிடியான கறையை போக்க டிப்ஸ்! எலுமிச்சை & பேக்கிங் சோடா : எலுமிச்சை, பேக்கிங் சோடா ஆடைகளில் கறை ஏற்பட்டால் நீக்க பயனுள்ளதாக இருக்கலாம் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு: இது கறைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் துணிக்கு நல்ல நறுமணத்தையும் தருகிறது குளிர்ந்த நீர் : உங்கள் ஆடையில் கறைகள் பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவலாம் உங்கள் துணியில் உணவு கறை படிந்து இருந்தால் முதலில் அந்த இடத்தில் டால்கம் பவுடரை தடவவும் இப்படி செய்தால் உணவில் இருக்கும் எண்ணெய் கரை நீங்கிவிடலாம் ஷாம்பூ அல்லது லிக்விட் டிடர்ஜென்ட் பயன்படுத்தி அந்தக் கறையை நீக்கலாம் ஆல்கஹால் : ஆடைகளில் உள்ள கறைகளை அகற்ற ஆல்கஹால் பயன்படுத்தலாம் ஹைட்ரஜன் பெராக்சைடு : ஹைட்ரஜன் பெராக்சைடு ஆடைகளில் இருந்து கறைகளை அகற்ற உதவுகிறது