முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் முடி உதிரும்



விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்



அத்துடன் இது முடி வறட்சியை தடுக்க உதவும்



பவுலில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும்



அதனுடன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்



இரண்டையும் நன்றாக கலக்கவும்



உச்சந்தலை முதல் முடி வரை பொறுமையாக தடவவும்



30 முதல் 45 நிமிடம் அப்படியே விடவும்



தலையை ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்



வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்