கோடையில் தவிர்க்க வேண்டிய காய்கறி வகைகள்..



வெப்பத்தை தூண்டும் வெங்காயம் மற்றும் பூண்டை கோடையில் தவிர்க்கவும்



கீரைகளை வெயில் காலத்தில் சாப்பிட்டால் உடலில் கால்சியம் சரியாக உறிஞ்சப்படாது



முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்



கோடையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் காய்களில் காளானும் ஒன்று



வேர் காய்கறிகளை கோடையில் சாப்பிடும் போது உடல் வெப்பம் அதிகரிக்கலாம்



சிலருக்கு குடை மிளகாய், ஜீரணமாக நேரம் எடுக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவர்கள் கருத்து மாறுபடலாம்