மொத்த வீட்டையும் சுத்தமாக்க எலுமிச்சை மட்டும் போதும்!



அடுப்பில் தண்ணீர் வைத்து அதில் எலுமிச்சை, ரோஸ்மேரி, வெண்ணிலா எசன்ஸ், மிளகு சேர்க்கவும்



இதை கொஞ்சம் கொதிக்க வைத்தால், வீடு முழுவதும் நல்ல நறுமணம் நிலவும்



எலுமிச்சை மீது சோடா பவுடரை தடவி, சிங்கை தேய்க்கலாம்



இப்படி செய்தால் விடாபிடியான கறைகள் காணாமல் போகும்



எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதன் மேல் பல் துலக்கும் பேஸ்ட்டை தடவவும்



இதை மட்டும் வாஷிங் மெஷினில் சேர்த்து ஓடவிட்டால், கெட்ட வாடை நீங்கும்



தண்ணீரில் லெமன் சேர்த்து, ஓவனில் 200 டிகிரியில் 20 நிமிடம் வைக்கவும்



பின்னர் அந்த சூடான நீரை கொண்டு ஓவனை துடைத்தால் தீந்து போன கறைகள் நீங்கும்



காய்கறி வெட்டும் போர்டின் மீது, உப்பை தூவ வேண்டும்



பின் எலுமிச்சையை வைத்து தேய்த்தால், சாப்பிங் போர்ட் சுத்தமாகிவிடும்