கோடையில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் காய்கறிகள்!



நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடலாம்



பச்சை இலை காய்கறிகள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவலாம்



சீமை சுரைக்காயில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது



பெருஞ்சீரகம், உணவு சாப்பிட்ட பின் செரிமான நொதிகளை தூண்ட உதவலாம்



அஸ்பாரகஸ் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவலாம்



நார்ச்சத்து நிறைந்துள்ள கூனைப்பூக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



வைட்டமின்ஸ், தாதுக்கள், நிறைந்த பீட்ரூட் நல்ல செரிமானத்திற்கு உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்து அல்ல