நல்ல தூக்கம் வேண்டுமா? ஒரு கிளாஸ் ஜாதிக்காய் பால் போதும்! பாலை சூடாக்கி புதிதாக அரைத்த ஜாதிக்காயை ஒரு சிட்டிகை சேர்க்கவும் சுவையை அதிகரிக்க துருவிய பாதாம் அல்லது பேரிச்சம்பழத்தையும் சேர்க்கலாம் ஜாதிக்காயில் மிரிஸ்டிசின் மற்றும் எலிமிசின் உள்ளிட்ட பயோ ஆக்டிவ் கூறுகள் நிறைந்துள்ளன இந்த பொருட்கள் தூக்கத்தை தூண்ட உதவுகிறது ஜாதிக்காய் தூக்கமின்மையின் அறிகுறிகளை சரி செய்ய உதவலாம் உறங்கும் முன் ஜாதிக்காயை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை சரி செய்யலாம் அடுத்த நாள் சிரமப்படாமல் மலம் கழிக்கவும் இது உதவும்