சருமத்திற்கு தவறாமல் கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸரைசிங் செய்வது அவசியம்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்

தினமும் SPF 50 கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்

மோசமான கெமிக்கல் இல்லாத தரமான ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் வாஷ், சீரம் பயன்படுத்தவும்

வெயிலில் செல்லும் போது முழுக்கை சட்டை, பேண்ட், கேப், சன்கிளாஸ் அணிந்து செல்லவும்

பப்பாளி, அவகாடோ, ப்ரோக்கோலி, கீரை, நட்ஸ், மீன், தயிர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்

ஃபிரஷ்ஷான பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் சருமத்தை இளமையாக வைக்கலாம்

காலை, மாலை என இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்வதால் அழுக்கு, மாசு, தூசு, எண்ணெய் ஆகியவற்றை அகற்றலாம்

புகைப்பிடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள், கொலாஜன் சேதம் போன்றவை ஏற்படலாம்

உடற்பயிற்சி, யோகா செய்யும் போது வியர்வை வெளியேறும். இதனால் சருமத்திற்கு தனி பொலிவு கிடைக்கும்