பிரிஞ்சி இலையை பிரியாணி, நெய் சோறு, புலாவ் உணவு வகைகளில் சேர்ப்போம்

இந்த பிரிஞ்சி இலையில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது

பிரிஞ்சி இலை ஜீரண சக்தியை மேம்படுத்தலாம்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யவும் உதவலாம்

பிரிஞ்சி இலை வயிறு உப்புசத்தை குறைக்கலாம்

பிரிஞ்சி இலை வாய்வுத் தொல்லையை குறைக்க உதவலாம்

இதை டீ வைத்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கலாம்

இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல் பண்புகள் காயங்களை விரைவில் குணமாக்கலாம்

பிரிஞ்சி இலையின் வாசனை நுரையீரலுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது

தினமும் காய்ந்த இலைகளை எரித்து, அதன் புகை நறுமணத்தைச் சுவாசிக்கலாம்