வைஷ்ணவி வீரா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்



இவர் சருமம், கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்



தயிர், அரிசி மாவு, மஞ்சள் கலந்து முகத்தில் பூசி வந்தால் கருமை நீங்குமாம்



காற்றாழை மற்றும் பப்பாளியை முகத்தில் பூசினால் சருமம் அழகாகுமாம்



கிராம்பை அரைத்து தேனில் கலந்து முகத்தில் பூச வேண்டுமாம்



இப்படி செய்தால் முகப்பரு பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்குமாம்



கறிவேப்பிலையை அரைத்து ஹேர் பேக் போட்டால் முடி உதிர்வு பிரச்சனை தீருமாம்



முன்குறிப்பிட்ட அனைத்தும் நடிகை வைஷ்ணவி பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்கள்