குளோரின் பாதிப்பில் இருந்து தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது?



குளோரின், வேதியியல் ரீதியாக Cl என குறிக்கப்படுகிறது



இது, சாதாரண உப்பு அல்லது சோடியம் குளோரைடில் இருந்து பெறப்படுகிறது



நீச்சல் குளத்தில் உள்ள நீரில் கிருமிநாசினியாக குளோரின் சேர்க்கப்படுகிறது



இது போன்ற நீரில் குளித்தால் முடி உதிர்வு ஏற்படும்



குளத்தில் இறங்கும் முன் தலைமுடிக்கு லேசாக எண்ணெய் தடவவும்



அதனால், நீச்சல் குளத்தில் குளித்த பின்னர் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கவும்



தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்



தலை முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம்



தொப்பி அல்லது UV பாதுகாப்புடன் கூடிய நீச்சல் தொப்பியை அணியுங்கள்