ப்ரேக்- அப் ஆகிய காதல் மீண்டும் இணைவதற்கான அறிகுறிகள்!



அடிக்கடி இது போன்று சண்டை போடுபவர்கள், இணைய வாய்ப்புள்ளது



ப்ரேக் என்று சொன்னாலும், சமூக வலைதளங்களில் உங்களை பின்பற்றுவார்கள்



அவர்களுக்கு உங்கள் மீது இன்னும் பாசம் இருக்கும்



நீங்கள் கால் செய்தாலோ, மெசேஜ் அனுப்பினாலோ உடனே ரிப்ளை வரும்



உங்களை பற்றி அவர்களின் நண்பர்களுடன் பேசுவார்கள்



நீங்கள் கொடுத்த பரிசு அவர்களிடம் இருக்கும்



உங்களுடன் மீண்டும் இணைவதற்கான ஆசை இருக்கும்



புகைப்படங்கள், வீடியோக்களை டெலீட் செய்யாமல் வைத்திருப்பார்கள்



வேறு ஒருவரை காதலிக்கும் எண்ணமே தோன்றாது



உங்கள் காதலர், மற்றவருடன் இருப்பது பொறாமையை உண்டாக்கும்