இஞ்சி -பூண்டு பேஸ்ட் நிறம் மாறாமல், கெட்டுப்போகாமல் இருக்கணுமா?



கீழ்க்காணும் டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க



இஞ்சி- பூண்டு பேஸ்ட்டை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்



இப்பேஸ்ட்டின் நிறம் மாறாமலிருக்க சிறிது வெள்ளை வினிகர் கலந்து வைக்கவும்



இப்போஸ்ட்டுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலக்கவும்



கரண்டியால் கலந்து விட்டு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும்



இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி இஞ்சி- பூண்டு பேஸ்ட்டை ஃப்ரெஷ்ஷாக வைக்கலாம்