பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்



உடலை நீறேற்றமாக வைக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்



வெளிர் நிறத்திலான காட்டன் உடைகளை அணிவது வெயிலுக்கு ஏற்றது



12 pm to 3pm வரை வெயிலில் கடுமையான வேலை செய்வதை தவிர்க்கவும்



புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்



வெயிலில் குடை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம்



மது, டீ, காபி, காற்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை தவிர்க்கவும்



வெளியில் செல்லும் போது முகம் , கை, கழுத்திற்கு சன்ஸ்க்ரீன் லோஷன் தடவவும்