படுக்கை அறையில் பாசிட்டிவிட்டி நிறைந்து வழிய டிப்ஸ்!



சூரிய ஒளி படும் படி அறை இருக்க வேண்டும்



அறையை குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்



வாசனை செடிகளை வளர்க்கலாம்



பாசிட்டிவ் சொற்களை எழுதி வைக்கலாம்



அழகான போட்டோ பிரேம்களை வைக்கலாம்



தூங்கும் போது சாப்ட் லைட் பயன்படுத்தலாம்



வாசனை மெழுகுவர்த்தி வைக்கலாம்



படுக்கை கட்டிலை சரியாக வைத்து கொள்ளலாம்



இப்படி செய்தால் உங்களால் நல்ல மாற்றத்தை உணர முடியும்