மன அழுத்தத்தை தூண்டும் மோசமான பழக்க வழக்கங்கள்!



உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது



சூரிய ஒளியை பெறாமல் இருப்பது



அதிக ஜங்க் ஃபுட் எடுப்பது



தியானம் செய்வதை தவிர்ப்பது



பணிகளை முடிக்காமல் தள்ளிபோடுவது



தூக்கத்தை தவிர்ப்பது



பொழுதுபோக்கு அம்சங்களில் நேரம் செலவிடாமல் இருப்பது



சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவழிப்பது



முன் குறிப்பிட்ட மோசமான பழக்கவழங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது