Valentine's Day: ஆரம்பமாகிறது பிப்ரவரியின் ஸ்பெஷல் டேஸ்

Published by: ABP NADU
Image Source: canva

பிப்.7 ரோஸ் டே (Rose Day)

காதலர் தின வாரத்தின் ஆரம்பம் ரோஸ் டே உடன் தொடங்குகிறது.

Image Source: canva

பிப்.8 ப்ரொபோஸ் டே ( Propose Day)

காதலர் தின வாரத்தின் இரண்டாம் நாள் ப்ரொபோஸ் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.9 சாக்லெட் டே (Chocolate Day)

காதலர் தின வாரத்தின் மூன்றாம் நாள் சாக்லெட் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.10 டெடி டே (Teddy Day)

காதலர் தின வாரத்தின் நான்காம் நாள் டெடி டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.11 ப்ராமிஸ் டே (Promise Day)

காதலர் தின வாரத்தின் ஐந்தாம் நாள் ப்ராமிஸ் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.12 ஹக் டே (Hug Day)

காதலர் தின வாரத்தின் ஆறாம் நாள் ஹக் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.13 கிஸ் டே (kiss Day)

காதலர் தின வாரத்தின் ஏழாம் நாள் கிஸ் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva

பிப்.14 வேலன்டைன் டே (Valentine's Day)

பிப்ரவரி 14ஆம் தேதி வேலன்டைன் டே-வாக கொண்டாடப்படுகிறது

Image Source: canva