இரண்டு கப் சாதத்தை பெரிய மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்



அதனுடன் 3 ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்



இதை மைய திப்பி இல்லாமல் பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்



இதை பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு கோதுமை மாவு சேர்க்கவும்



சப்பாத்தி மவு பதத்திற்கு இதை பிசைந்துக் கொள்ளவும்



இதை வழக்கம் போல் சப்பாத்தியாக திரட்டி சப்பாத்தி சுடவும்



இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக லேயராக வரும்



சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம்