பள்ளி மாணவர்களின் சட்டையில் படிந்த இங்க் கறையை இப்படி நீக்கலாம்



காலாவதியான மாத்திரையை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும்



இங்க் கறை உள்ள இடத்தை மட்டு தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்



மாத்திரையையும் தண்ணீரில் நனைத்து இங்க் கறை மீது தேய்க்கவும்



1 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் அலசி விட்டு மீண்டும் மாத்திரையால் தேய்க்கவும்



மீண்டும் அலசினால் கறைகள் சுத்தமாக நீங்கி விடும்



மாத்திரைகளை தூள் செய்தும் பயன்படுத்தலாம்