7 மாம்பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி எடுத்துக் கொள்ளவும்



மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்



அடுப்பில் பேன்(pan) வைத்து தீயை குறைவாக வைத்துக் கொள்ளவும்



மாம்பழம் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், சர்க்கரை சேர்க்கவும்



மாம்பழத்தை அளந்த அதே கப்பில் அதே அளவு சர்க்கரை சேர்க்கவும்



இதை கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்



அல்வா பதம் வந்ததும் ஜாமை இறக்கிலாம். இதற்கு 1/2 மணி நேரம் ஆகலாம்



இது அதிக கெட்டியாவி விட்டால் ஜாம் பதத்தில் இருக்காது



ஜாம் சற்று ஆறியதும் கண்ணாடி டப்பாவில் அடைத்து வைக்கலாம்



இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்