இரவு முழுவதும் விழித்திருக்க உதவும் வழிகள்



உற்சாகமான இசையை கேட்டு விழித்த இருக்கலாம்



சற்று நடந்து சென்று தூக்கத்தை போக்கலாம்



ஆரோக்கியமான சிற்றுண்டி சாப்பிடலாம்.



கண்களின் சோர்வை நீக்க சற்று பார்வையை திசை திரும்பலாம்



தூக்கத்தை உண்டாகும் பணிக்கு சிறிய ஓய்வு கொடுக்கலாம்



அறையின் வெப்பநிலை குறைய கதவு ஜன்னல்களை திறந்து வைக்கவும்



ஆற்றலை அதிகரிக்கவும் தூக்கத்தை போக்கவும் காஃபி குடிக்கலாம்



தனியாக இல்லாமல் நண்பர்களுடன் பணியாற்றலாம்.



இரவு முழிக்க வேண்டும் என்றால் பகலில் ஒரு தூக்கத்தை போடவும்



அறையில் விளக்குகளை எரியவிடலாம்.