வாழ்க்கைமுறையில் சில மாற்றத்தினால், ஒரு மனிதனின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன



நீங்கள் நீண்ட காலம் வாழக்கூடிய சில விஷயங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்



பழங்கள், காய்கறிகள் தினமும் எடுத்து கொள்ள வேண்டும்



தினமும் உடற்பயிற்சி செய்தல்



எடையை பராமரிக்க சரியான உணவுமுறை



தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூக்கம்



மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியம்



பிடித்தவர்களுடன் அதிக நேரம் செலவழித்தல்



மது அருந்துவதை தவிர்த்தல்



தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தல்