உங்கள் கற்றாழை செடி சூப்பரா வளர இந்த ஒரு பழம் போதும்..!



கற்றாழையை வளர்க்க அதற்கேற்ற மண்ணை தேர்வு செய்ய வேண்டும்



கற்றாழை அதிக ஈரப்பதத்தில் நன்றாக வளராது



பாதி கரடுமுரடான மண் பாதி நல்ல மண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்



கற்றாழை வெளிச்சத்தில் வேகமாக வளரும்



இதற்கு இயற்கை அல்லது செயற்கை வெளிச்சத்தை பயன்படுத்தலாம்



வளர்ச்சியை அதிக படுத்த வாழைப்பழத்தை மசித்து வைக்கலாம்



ஆனால் தொடர்ந்து வைக்க கூடாது



வாழைப்பழத்தில் பொட்டாசியம் போன்ற ஊட்டசத்துகள் உள்ளது



இது மண்ணின் வளத்தை அதிகரித்து கற்றாழையின் வளர்ச்சியை தூண்டும்