ஒரு கையளவு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவும் துணியின் நடுவே 2 ஸ்பூன் தூள் உப்பு சேர்க்கவும் இதை இருக்கமாக நூல் வைத்து கட்டிக் கொள்ளவும் இதை கோதுமை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் போடவும் கோதுமை மாவின் நடுவில் உப்பு கட்டிய துணி இருக்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் மாவில் வண்டு, புழு வராமல் இருக்கும் 6 மாதம் வரை கோதுமை மாவு கெட்டுப்போகாமல் இருக்கலாம்