பல் துலக்கும் பேஸ்ட், ஆப்ப சோடா தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்க



முகத்தில் பூசும் பவுடர் 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்



மூன்றையும் ஒன்றாக பிசைந்து மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்



இந்த அளவில் 5 உருண்டைகள் தயாரிக்கலாம். பின் இதை உலர விடவும்



2 மணி நேரத்திற்கு பின் இதை குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் வைக்கலாம்



டாய்லெட் ஃப்ளஷ் டேங்கில் 3 உருண்டைகளை போட்டு விடலாம்



இதனால் ஃப்ளஷ் செய்யும் போது வாசனையாகவும் கறை படியாமலும் இருக்கும்



டாய்லெட்டின் மூலைகளில் இந்த உருண்டைகளை போடலாம்



இதனால் டாய்லெட்டில் துர்நாற்றம் கட்டுக்குள் இருக்கும்