பசும்பால் சத்துக்கள் மிகுந்தது..



உடலில் வியர்வை உடற்பயிற்சி மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட் பால் குடிப்பதால் கிடைக்கிறது.



இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் நல்ல கொழுப்பு உடல் எடையை நிர்வகிக்க உதவும்.



அளவோரு பசும்பால் டயட்டில் சேர்ப்பது நல்லது.



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.



கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்தது.



சரும பராமரிப்பிற்கு நல்லது.



எலும்பு வலிமையாக உதவலாம்.



எதையும் அளவோடு சாப்பிடுவது நல்லது.



இது பொதுவான தகவல் மட்டுமே.