உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில டிரிங்க்ஸ்.. கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்க காலை வேளையில் சில டிரிங்க்ஸ் அருந்தலாம். இளஞ்சூடான எலுமிச்சை தண்ணீர.. இதில் சொலியூபல் ஃபைபர் பெக்டின் இருக்கிறது. க்ரீன் டீ க்ரீன் டீ யில் கொழுப்பை கரைக்கும். வெந்தய நீர் - நார்ச்சத்து மிகுந்தது. நெல்லிக்காய் சாறு. மஞ்சள் பால் இது பொதுவான தகவல் மட்டுமே..