குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது பாதுகாப்பாகவும் ,மென்மையாகவும் மசாஜ் செய்ய வேண்டும்

குழந்தைக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கக் கூடாது

முதல் சில வாரங்களில் மென்மையான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யலாம்

ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டாம்

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு காலில் இருந்து மசாஜை தொடங்குங்கள்

மசாஜ் செய்யும் பொழுது குழந்தையின் கண்களை பார்த்து செய்ய வேண்டும்

தொப்புள் பகுதியில் மசாஜ் செய்யும் போது தொற்று இருக்கிறதா என்பதை கவனியுங்கள்

மசாஜ் செய்யும் போது சினிமா பாடல், ரைம்ஸ் பாடினால் குழந்தைகள் அமைதியாக இருக்கும்

மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை சீராக்கி குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும்

குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்