முகப்பருக்களை போக்க இந்த 4 பொருட்கள் போதும்!



சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம்



முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள்



பருக்களை அகற்ற உதவும் சூப்பரான 4 பொருட்களை பற்றி பார்க்கலாம்



மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது



தேயிலை மர எண்ணெய் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட எதிர்த்துப் போராடும்



பச்சை தேனைப் பயன்படுத்துவது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்



கற்றாழை ஜெல் முகத்தில் ஏற்படும் எரிச்சல், வீக்கத்தை குறைக்கலாம்



முன்குறிப்பிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை முகத்தில் தடவி, மசாஜ் செய்ய வேண்டும்



பின்னர், தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். ஒவ்வாமை இருந்தால் இதை தவிர்க்கவும்