நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க டிப்ஸ்!



நீரேற்றம் நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்



உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்



ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்



போதுமான தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



வழக்கமாக உடற்பயிற்சி செய்யலாம்



உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்



மன அழுத்ததின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்



தியானம், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்



சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்