இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடிய தினசரி பழக்கங்கள் நாம் தினசரி செய்யும் செயல்கள் மூலமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோயை வரவழைக்கும் மது அருந்துவது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வரலாம் ஜங்க் உணவுகள், பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க செய்யலாம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து, உடலை அசைக்காமல் இருப்பதும் நல்லதல்ல புகையிலை, ஹூக்கா ஆகியவற்றை பயன்படுத்தினால் நீரிழிவு நோய் அதிகரிக்கலாம் மைதா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உடல் பருமன், நீரிழிவு அபாயத்தை உண்டாக்கலாம்