10 பேரீச்சைப் பழத்தை விதை நீக்கி எடுத்துக் கொள்ளவும் இதனுடன் 10 முந்திரி 10 பாதாம் பருப்புகளை சேர்த்துக் கொள்ளவும்ம் இதில் காய்ச்சிய ஒரு டம்ளர் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் பல் சேர்த்து சூடானதும் அரைத்த விழுதை சேர்க்கவும் இதில் சிறிது குங்குமப்பூ, தேவைப்பட்டால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும் இதை காய்ச்சி ஆறவைத்து பரிமாறலாம், அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம் இது நல்ல சுவையாக இருப்பதுடன் சிறந்த ஊட்டச்சத்து பானமாகவும் இருக்கும்