எலுமிச்சை சாறும் வெயில் காலமும்..இதில் என்ன நன்மை இருக்கு? எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது தேன் கலந்து குடித்தால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கலாம் சிறுநீரக கற்கள் பிரச்சினை இருந்தால், எலுமிச்சை சாறு குடிக்கலாம் இதில் இருக்கும் சிட்ரேட் கால்சியத்துடன் இணைந்து சிறுநீர் கற்கள் வராமல் தடுக்கலாம் இதில் பெக்டிக் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது எலுமிச்சை சாறு உங்கள் உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்